வழக்காடும் போட்டி குழு

ஒருங்கிணைப்பாளர் திருமதி.பா.பிரியா, உதவிப்பேராசிரியர்

வழக்காடும் போட்டி குழு மாணாக்கர்களின் சட்ட முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டது.வழக்காடும் போட்டிகளில் மாணாக்கர்களின் பேச்சாற்றல், சட்டவரைவுகள் சம்மந்தமான திறமைகள் மற்றும் வழக்காடும் திறன்களை வளர்ப்பதற்கு உதவியாக உள்ளது. மாணாக்கர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். நம்மாணவர்கள் கீழ்க்கண்ட போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றுள்ளனர்

  • 02.2020 முதல் 16.02.2020 வரை புதுச்சேரியில் நடைபெற்ற IV-சேசய்யாஐயங்கார் நினைவு வழக்காடும் போட்டியில் P.நீலாவதி, P.பிரசாத், J.லதா மற்றும் M.L.A.உதயநிர்மலா,S.சங்கர், N.கண்ணன் ஆகிய மாணவ/மாணவிகள் சிறப்பாக பங்கேற்றனர்.
  • 02.2020 முதல் 01.03.2020 வரை எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக சட்டப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழ் வழக்காடும் போட்டியில் S.விஷ்ணு, மாவீரன் நவநீதன், K.S.வினோதினி மற்றும் S.திலகேஷ், R.விஷ்ணுவர்ஷா, T.நவநீத கிருஷ்ணன் ஆகிய மாணவ/மாணவிகள் சிறப்பாக பங்கேற்றனர்.
  • 04.2021 அன்று புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ஏஜிஸ் தேசிய மனித உரிமை குழுமம் நடத்திய அனைத்திந்திய வழக்காடும் போட்டியில் R.விஷ்ணுவர்ஷா, T.நவநீதகிருஷ்ணன் மற்றும் V.காவியா ஆகிய மாணவ/மாணவிகள் சிறப்பாக பங்கேற்றனர்.