உதவித் தொகைக்கான தகுதி

04.04.1977  நாளிட்ட  G.O.M/s.No.310 (சமுதாயநலன்) படி.1977-1978-க்கு பின்பு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் மேல்நிலை (மேனிலை) படிப்புக்கு பின் வழங்கப்படும் அனைத்து உதவித்தொகைகளும் (இருப்பிடம் மற்றும் இருப்பிடமல்லாத) 90% கல்லூரி வருகை பதிவேட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.