கல்வித்தகுதி – ஐந்தாண்டு சட்டப்படிப்பு

மேல்நிலைப்பள்ளி(10+2) அல்லது அதற்கிணையான படிப்பில் முழுமையாகத் தேர்ச்சிபெற்று மொத்த மதிப்பெண்களில்45 விழுக்காட்டிற்கு குறையாது மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் இனத்தைச்சார்ந்த விண்ணப்பதாரர்கள் தகுதிதேர்வில் மொத்த மதிப்பெண்களில் 40 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி – மூன்றாண்டு சட்டப்படிப்பு

பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சிபெற்று  (மொத்தமதிப்பெண்களில்)  45 விழுக்காட்டிற்கு குறையாது மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பைச்சார்ந்த விண்ணப்பதாரர்கள் தகுதிதேர்வில் மொத்த மதிப்பெண்களில்  40 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.