• ஒற்றை பருவ வகுப்புகள் ஜுலை மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.
  • ஒற்றை பருவத் தேர்வுகள் நவம்பர் மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.
  • இரட்டை பருவ வகுப்புகள் ஜனவரி மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.
  • இரட்டை பருவத் தேர்வுகள் மே மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.