- ஒற்றை பருவ வகுப்புகள் ஜுலை மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.
- ஒற்றை பருவத் தேர்வுகள் நவம்பர் மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.
- இரட்டை பருவ வகுப்புகள் ஜனவரி மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.
- இரட்டை பருவத் தேர்வுகள் மே மாதத்தின் முதல் வேலைநாளில் துவங்கும்.